சு.வெங்கடேசன் எம்.பி

img

மேலூர் தாலுகாவில் பேருந்து நிறுத்த நிழற்குடை, பள்ளி வகுப்பறை கட்டிடப்பணிகளை சு.வெங்கடேசன் எம்.பி.,தொடங்கி வைத்தார் 3 மாதத்தில் நிறைவடையும் என உறுதி

Guaranteed to be completed in 3 months

img

ஆர்ஆர்பி: கோரக்பூர் தேர்வர்கள் நியமனம் முழுமையாக  முறியடிப்பு - சு.வெங்கடேசன் எம்.பி  

சென்னை தேர்வர்கள் அனைவருக்கும் பணிநியமன உத்தரவு. எமது போராட்டத்துக்கு முழு வெற்றி என சு.வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார்.    

img

சு.வெங்கடேசன் எம்.பி., நிதி ரூ.40 லட்சம் மதிப்பில் மாணவர்களுக்கு போட்டித் தேர்வு நூல்கள் வழங்கும் நிகழ்வு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்

MK Stalin launches today

img

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரும் அஞ்சல் துறை தேர்வு முடிவுகள் வெளிவருவதில் தாமதம் ஏன்? - சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரும் அஞ்சல் துறை தேர்வு முடிவுகள் வெளிவருவதில் தாமதம் ஏன்? என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

img

தில்லி பல்கலைக் கழகத்தில் தமிழ் பேராசிரியர் காலியிடங்கள் நிரப்பப்படும் - சு.வெங்கடேசன் எம்.பி கடிதத்திற்கு அமைச்சர் பதில்

தில்லி பல்கலைக் கழகத்தில் தமிழ் பேராசிரியர் காலியிடங்கள் நிரப்பப்படும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதத்திற்கு ஒன்றிய கல்வி அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

img

வானிலை ஆய்வு மையத்தின் ரேடார் பழுது : இது 8 கோடி தமிழ்மக்களின் வாழ்வோடு சம்மந்தப்பட்டது – சு.வெங்கடேசன் எம்.பி

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையிலும் வேலை செய்யாமல் உள்ள சென்னை வானிலை ஆய்வு மையத்தின் ரேடார் கருவியை சரி செய்ய வேண்டுமென ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங்-ஐ மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

img

மதுரை மாவட்டத்தில் மாணவர்களுக்கு ரூ.500 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு..... சு.வெங்கடேசன் எம்.பி.கோரிக்கையால் ஆய்வுக்கூட்டத்தில் முடிவு....

மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், மாவட்ட திட்ட அலுவலர், முன்னோடி வங்கி மேலாளர், கல்லூரி கல்வி இணை இயக்குநர், முதன்மைக் கல்வி அலுவலர், மாநகராட்சி கல்வி அலுவலர் ...

img

அறிவியல் முனைப்புக்கும் இந்திக்கும் என்ன சம்பந்தம்? மாணவர் உதவித்தொகைக்கான திறனறித் தேர்வை மாநில மொழிகளில் நடத்துக.... ஒன்றிய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்....

எல்லோருக்கும் நீதி வழங்கப்பட வேண்டும். இரண்டாவது, தேர்வுக்கான சூழல். தமிழ்நாட்டில் 9 தேர்வு மையங்கள். பக்கத்தில் உள்ள கேரள மாநிலத்தில் 13 மையங்கள். தமிழ்நாடு ஒப்பீட்டளவில் பெரிய மாநிலம்.....

;